கூகிளின் மற்றொரு புதிய சேவை 'Google Earth'. இந்த சின்னஞ்சிறு உலகை ஒரு முப்பரிமாண (3D) வரைபடமாக காட்டுகிறது. உலகின் எந்த மூலையை வேண்டுமானாலும் அங்குள்ள கட்டிடங்கள் முதற்கொண்டு காட்டுகிறது. ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு நாமே பறப்பது போன்ற ஒரு தோற்றம் தருகிறது. பல்லாவரத்திலிருந்து பாஸ்டன் பயண நேரம் பத்து வினாடிக்கும் குறைவு தான்.
கூகிள் எர்த் சேவையை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். அகலப் பாட்டை வலையும் நல்ல முப்பரிமாண Graphics Processor-ம் அவசியம். மேல் விவரங்களுக்கு -> http://earth.google.com
கீழே தெரிவது நம்ம சென்னை (அம்)மாநகரம்தான்.
Wednesday, June 29, 2005
சின்னஞ்சிறு பூமி - கூகிள் எர்த்
Posted by வானம்பாடி at 2:11 AM
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Super!
I have seen the same in Keyhole 7 day trial, but with google, it is fast!
I have seen my house terrace and clothes drying on my terrace!
Thanks very much
//I have seen my house terrace and clothes drying on my terrace!//
Hope you are not kidding!
exaggeration - maybe, but not kidding:-)
Aria 51னை வேள்ளை அடித்திரிக்கிரார்கள் போல hehe...
தற்போது அமேரிக்கா மட்டும்தான் 3Dயில்தெரிகின்றது!!! கூடிய விரைவில் எல்லா நாடும் வந்தால் நலம்!!!!
Post a Comment