Tuesday, August 30, 2005

ஓபரா இன்று இலவசம்! :)

ஓபரா இணைய உலாவி தன் 10வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று தன் மென்பொருளுக்கு இலவச பதிவு எண் வழங்குகிறது.

மிக விரைவாக பக்கங்களை காண்பிக்கும் உலாவி, Tabbed உலாவலை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது, பக்கங்களை படித்துக் காட்டும் வசதி கொண்டது (ஆங்கிலம் மட்டும்), சுட்டி சைகைகளை (Mouse Gestures) முதலில் அறிமுகப்படுத்தியது என்று பல பெருமைகளைக் கொண்டது இந்த உலாவி.

ஓபரா பற்றி மேலும் அறிய இந்தப் பதிவின் வலது பக்க பலகையில் உள்ள 'ஓபரா 8' என்ற படத்தின் மீது சுட்டுங்கள்.

இலவச பதிவு எண்ணை பெற இங்கே சுட்டுங்கள்

5 comments:

பரணீ said...

நன்றி சுதர்சன்.

நவன் பகவதி said...

Thanks for the info.

~Nandalala~ said...

தகவலுக்கு நன்றி.

வாசன் said...

தகவலுக்கு நன்றி சுதர்சன்

- வாசன்

sari said...

இலவசம் முடிந்து விட்டது, உங்கள் கணனி அறிவை இங்கும் பகிர்ந்துகொள்ளலாம்
http://kelvi.net