Friday, April 01, 2005

லெமூரியா..?

லெமூரியா கண்டத்தைப் பற்றி பல நாட்களாகவே நானும் தகவல் தேடிக் கொண்டிருக்கிறேன். சிஃபியில் மேய்ந்து கொண்டிருந்த போது ஃபிப்ரவரி மாத மஞ்சரி இதழில் இரா. கு. பாலசுப்ரமணியன் என்பவர் எழுதிய இந்த கட்டுரை கண்ணில் பட்டது. பல புதிய தகவல்களை இது தந்தாலும் சரியான, விரிவான ஆதாரங்கள் தரப்படவில்லை.

இது பற்றி மேலதிக விவரம் அறிந்தவர்கள் தயவு செய்து எனக்கு சுட்டவும்.

சின்ன வயதில் புத்தக வடிவில் படித்த மஞ்சரி, கலைமகள் எல்லாம் சிஃபியில் இப்போது இணைய வடிவில் கண்டு மகிழ்ச்சியடந்தேன். சென்னைக் கடைகளில் நான் பார்த்த வரை இவை கண்ணில் பட வில்லை.

2 comments:

குமரிமைந்தன் said...

திண்னையில் குமரிமைந்தன் கட்டுரைகளில் லெமூரியா - குமைக்கண்டம் பற்றிய செய்திகள் உள்ளன்
www.thinnai.com

Anonymous said...

திண்ணையில் குமரிமைந்தன் லெமூரியா பற்றி எழுதியுள்ளார்
www.thinnai.com
குமரிமைந்தனின் வலைப்பக்கம் இதோ kumarimainthan.blogspot.com