tag:blogger.com,1999:blog-94043872024-03-08T06:34:26.610-08:00வானம்பாடிவானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-9404387.post-85417515706445383302008-06-16T09:48:00.000-07:002008-06-17T05:09:23.006-07:00உலக சாதனையில் பங்கு கொள்ளுங்கள் !நாளை (ஜூன் 17, 2008) பயர்பாக்ஸ் தரவிறக்க நாள். உலாவியின் மூன்றாம் பதிப்பின் வெளியீட்டை முன்னிட்டு ஒரே நாளில் அதிகமாக தரவிறக்கப்பட்ட மென்பொருள் என்ற கின்னஸ் சாதனையை உருவாக்க மொசில்லா குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள். நாளை ஒன்றிரண்டு பிரதிகளை (வீடு, அலுவலகம்) தரவிறக்கி உலக சாதனை ஜோதியில் ஐக்கியமாகுங்கள். இங்கே சென்று 'தரவிறக்கப் பிரமாணம் ' எடுத்துக் கொள்ளலாம். திறமுலத்திற்கான நம்மாலான சிறு ஆதரவைவானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9404387.post-52168903685250301502008-06-14T23:43:00.000-07:002008-06-14T23:44:53.894-07:00கூகிளும் யாஹுவும் கூட்டு.மைக்ரோசாஃப்டிடம் இருந்து தப்பித்த யாஹு கூகிளிடம் அடைக்கலம் சேர்ந்துவிட்டது.10 வருட ஒப்பந்தம். ஏற்க்கனவே யாஹு ரொம்ப நிறைய இழந்துவிட்டது. கொஞ்சமே கொஞ்சம் இருந்த மரியாதையும் இப்போ காலி (!).யாஹுவின் ஓப்பன் சோர்ஸ் டெவ் குரு ஜெரிமி கிளம்புகிறார். டேட்டா குருவும் கிளம்பிவிட்டார்.ஷேர் நாளுக்கு நாள் இறங்கிகொண்டே இருக்கிறது.புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதை இங்கு அருமையாக பொருந்தும். யாஹு Vijayhttp://www.blogger.com/profile/08008641276350746703noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9404387.post-1163091106323237562006-11-09T08:33:00.000-08:002007-03-30T13:37:48.906-07:00ஈ-பேப்பருங்கோ ஈ-பேப்பர்தமிழகத்தின் முக்கிய தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகள் அத்தனையும் ஈ-பேப்பர் வடிவில் கிடைப்பது கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது.தமிழகத்தின் 3 முக்கிய ஆங்கில தினசரிகளும் ஈ-பேப்பர் வடிவில் கிடைக்கின்றனஹிந்து - 90 நாட்களுக்கு இலவசம், அப்புறம் எவ்வளவு காசென்று தெரியவில்லை. இப்போதைக்கு 90 நாட்களுக்குப் பின்னும் இலவசமாகவே ஆட்டைக்கு சேர்த்துக் கொள்கிறார்கள்.இந்தியன் எக்ஸ்ப்ரஸ் டெக்கான் க்ரோனிகிள் வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9404387.post-1147324901021733762006-05-10T22:17:00.000-07:002006-11-02T12:34:20.893-08:00தினமலரின் தேர்தல் முடிவுகள்தினமலரின் கடைசி செய்திகளில் கண்டெடுத்த முத்து:சென்னை: மேற்கு வங்கத்தில் 209 தொகுதிகளில் இடதுசாரி அணியும் 40 தொகுதிகளில் திரிணமுல் காங்கிரசும் 35 தொகுதிகளில் மற்றவர்களும் முன்னிலையில் உள்ளனர். கேரளாவில் 88 தொகுதிகளில் இடதுசாரி அணியும் 51 தொகுதிகளில் காங்கிரஸ் அணியும் அசாமில் 26 தொகுதிகளில் காங்கிரசும் 15 தொகுதிகளில் அசமாகண பரிஷத்தும் 21 தொகுதிகளில் மற்றவர்களும் முன்னிலையில் உள்ளனர்.இதுல தமிழ் நாடுவானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-9404387.post-1141021889895079582006-02-26T22:20:00.000-08:002006-05-10T23:17:16.706-07:00சன் குழுமத்தின் அடுத்த அதிரடிதினகரன் நாளிதழை வாங்கிய சன் குழுமம் தற்போது அதை மெருகேற்றி அதன் விலையை 1 ரூபாயாக குறைத்துள்ளது. வலையில் ஈ-பேப்பர் வடிவத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வடிவமைப்பை சற்றே மாற்றி கொஞ்சம் வண்ண மசாலா தூவியிருக்கிறார்கள். செய்திகளின் சார்பில் பெரிய மாற்றமிருப்பதாகத் தெரியவில்லை. :, தமிழ், தமிழ்ப்பதிவுகள், நடப்புவானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-9404387.post-1136743725323657162006-01-08T09:58:00.000-08:002006-02-06T10:35:34.263-08:00விளம்பர மாஃபியாபல விதமான ப்ரக்ருதிகளிடம் சிக்கிக் கொண்டு இந்த மரங்கள் படும் பாடு சொல்லி மாளாது. புயல், வெள்ளம், சாலை அமைப்பது, அணை கட்டுவது என்று பல விதமான வளர்ச்சிப் பணிகள், கொள்ளையர்கள், மரக்கடத்தல்காரர்கள், வெட்டி சாலையில் போட்டு போராட்டம் என்பவர்கள் என்று நீண்டு கொண்டே போகும் இந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர்கள், நகரங்களில் பெரிய விளம்பரப் பலகைகளை வைக்கும் விளம்பர நிறுவனங்கள். முன்னொரு காலத்தில் 'வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-9404387.post-1132053708296333422005-11-15T03:06:00.000-08:002005-11-15T03:21:48.340-08:00சோனி வழி, குறுக்கு வழி.ரசிகர்கள் தாங்கள் வாங்கும் இசைத்தட்டுக்களை வீட்டில் பிரதியெடுப்பதை தடுக்க, சோனி நிறுவனம் இங்கிலாந்தைச் சேர்ந்த 'First4Internet' என்ற நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப் போக அது பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. இசைத்தட்டுக்களை வாங்குவோர் வீட்டில் பிரதியெடுத்து நண்பர்களுக்கு கொடுப்பது 'Casual Piracy' என்று இசைத்தட்டு நிறுவனங்களால் அழைக்கப்படுகிறது. இணைய தள தரவிறக்கங்கள், P2P வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-9404387.post-1129648768883600542005-10-18T08:16:00.000-07:002005-10-20T02:23:00.423-07:00செய்தித்தாளுக்கு வயது 400!செய்தித்தாளுக்கு வயது 400!1605ம் வருடத்திலேயெ உலகின் முதல் செய்தித்தாள் அச்சிடப்பட்டுவிட்டது. முதலில் அச்சிட்டது யார் என்பதில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளது. ஆப்ரகாம் வெர்ஹூவன் என்பவர் 1605-ல் பெல்ஜியம் நாட்டிலுள்ள ஆன்ட்வெர்ப் நகரில் தொடங்கிய 'நியூ டெய்டிங்கென்' (Nieuwe Tijdingen) என்ற செய்தித்தாளே உலகின் முதல் செய்தி ஏடு என்று கருதப்படுகிறது. டச்சு மொழியில் வெளியிடப்பட்ட இந்த ஏட்டின் பிரதிகள் வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9404387.post-1125420970049671202005-08-30T09:49:00.000-07:002005-08-30T09:56:10.053-07:00ஓபரா இன்று இலவசம்! :)ஓபரா இணைய உலாவி தன் 10வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று தன் மென்பொருளுக்கு இலவச பதிவு எண் வழங்குகிறது.மிக விரைவாக பக்கங்களை காண்பிக்கும் உலாவி, Tabbed உலாவலை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது, பக்கங்களை படித்துக் காட்டும் வசதி கொண்டது (ஆங்கிலம் மட்டும்), சுட்டி சைகைகளை (Mouse Gestures) முதலில் அறிமுகப்படுத்தியது என்று பல பெருமைகளைக் கொண்டது இந்த உலாவி.ஓபரா பற்றி மேலும் அறிய வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9404387.post-1122634963990451242005-07-29T03:54:00.000-07:002005-07-29T04:03:58.736-07:00கூடன்பெர்க் திட்டுசெவ்வியல் இலக்கியங்களையும் இன்னபிற இலக்கியங்களையும் ஒரிடத்தில் சேர்த்து வைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நல்ல முயற்சி இந்த கூடன்பெர்க் திட்டு. பல்வேறு மொழிகளில் 16000க்கும் மேற்பட்ட இலவச மின்புத்தகங்களை இந்த கூடன்பெர்க் திட்டில் சேர்த்து வைத்திருக்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்கள் பலரும் தங்கள் நேரத்தை செலவிட்டு புத்தகங்களை உள்ளிடுகிறார்கள். காப்புரிமை பிரச்னை இல்லாத புத்தகங்கள் மட்டுமே வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-9404387.post-1120235785212188152005-07-01T09:30:00.000-07:002005-07-01T09:36:25.216-07:00கெட்டது குடி - மைக்ரோசாப்ட் க்ளாரியாவை வாங்குகிறதாம்!உளவு மென்பொருள் தயாரிக்கும் நிறுவனமான க்ளாரியாவை மைக்ரோசாப்ட் வாங்கப்போகிறதாம். இந்த க்ளாரியா 'கேட்டர்' என்ற பெயரில் உளவு மென்பொருள்களை தயாரித்து உங்கள் கணிணியில் திருட்டுத்தனமாக நிறுவிக் கொண்டிருந்தது. பல கடுமையான எதிர்ப்புகளை சந்தித்த இந்நிறுவனம் தனது பெயரை 'க்ளாரியா' என்று மாற்றிக் கொண்டு தனது சேவையை மட்டும் மாற்றாமல் தொடர்ந்து வந்தது. இப்பொழுதும் 'காசா' வை நிறுவும்போது கூடவே ஒட்டிக் கொண்டு வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-9404387.post-1120126282278939052005-06-30T03:07:00.000-07:002005-06-30T03:11:22.283-07:00மாபெரும் புத்தக தரவுத்தளம் - கூகிள் பிரிண்ட்கூகிள் மீண்டும் ஒரு சேவையை சத்தமில்லாமல் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகிள் பிரிண்ட் எனும் இந்த சேவை ஒரு மாபெரும் புத்தக தரவுத்தளம். இதில் வித்தியாசம் என்னவென்றல் நீங்கள் இந்த புத்தகங்களின் பக்கங்களையும் படிக்கலாம். பக்கங்கள் ஒளியுணரப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக 'Tamil' என்று நீங்கள் கூகிள் பிரிண்டில் தேடினால் 29,000 முடிவுகள் கிடைக்கின்றன. அவை அனைத்தும் தமிழ் தொடர்பாக ஆங்கிலத்தில் வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9404387.post-1120039689807780722005-06-29T03:05:00.000-07:002005-06-29T03:08:09.813-07:00இட ஒதுக்கீடு தேவையா? - அல்வா சிட்டி ஷம்மிக்கு பதில்.கிராமம், நகரம் என்று வந்தால் எல்லோரும் கிராமத்திலே ஒரு ரேஷன் கார்ட் வைத்துக் கொண்டு அதில் நுழைய முயற்சிப்பர். இது போல அதிகம் முன்வைக்கப்ப்டும் மற்றொரு முறை 'பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு'. இதிலும் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. வருமானத்தை குறைத்து ஒரு சான்றிதழ் வாங்கினால் போதும், உள்ளே நுழைந்து விடலாம். இட ஒதுக்கீடு என்பது சமூக சம நிலைக்காக உருவாக்கப்பட்டது. கிராமத்திலிருந்து வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9404387.post-1120038028987034362005-06-29T02:11:00.000-07:002005-06-30T06:13:39.263-07:00சின்னஞ்சிறு பூமி - கூகிள் எர்த்கூகிளின் மற்றொரு புதிய சேவை 'Google Earth'. இந்த சின்னஞ்சிறு உலகை ஒரு முப்பரிமாண (3D) வரைபடமாக காட்டுகிறது. உலகின் எந்த மூலையை வேண்டுமானாலும் அங்குள்ள கட்டிடங்கள் முதற்கொண்டு காட்டுகிறது. ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு நாமே பறப்பது போன்ற ஒரு தோற்றம் தருகிறது. பல்லாவரத்திலிருந்து பாஸ்டன் பயண நேரம் பத்து வினாடிக்கும் குறைவு தான்.கூகிள் எர்த் சேவையை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். அகலப் பாட்டை வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9404387.post-1118827157977992232005-06-15T02:13:00.000-07:002005-06-15T02:19:17.983-07:00ழ.மதிய உணவு நேரத்தில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது மழை வந்தது. 'டேய் என்னடா திடீர்னு மளை வருது' என்றான் ஒருவன். இன்னொருவனும் 'ஆமாம் இப்போ போய் மளை வருதே..' என்று ஆச்சரியப்பட்டான். நான், 'அது மளை இல்லடா, மழை' என்றேன். 'இவனுக்கு இதே வேலைதான், நாங்க சரியாத்தான் சொல்லுறோம்' என்று என்னை திட்டி விட்டு அவர்கள் மீண்டும் 'மளை'யைப் பற்றி பேச ஆர்மபித்து விட்டார்கள். எனக்கோ சரியான எரிச்சல்.'டேய், தமிழ்லவானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-9404387.post-1118138192882458652005-06-07T02:53:00.000-07:002006-08-07T09:24:46.720-07:00கிராமப்புற மாணவர்களுக்கு நீண்டகால நலன்..?கிராமப்புற மானவர்களுக்கு இப்போதுள்ள இட ஒதுக்கீட்டிலேயே உள் ஒதுக்கீட்டு முறை சில காலத்திற்கு முன்னர் கொண்டுவரப்பட்டது, அது இப்போது இருக்கிறதாவென்று தெரியவில்லை. நுழைவுத் தேர்வு இருந்தாலும் இல்லாவிட்டலும் இந்த ஒதுக்கீடு கிராமப்புற மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்போதும், கிராமப்புற மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை, வேண்டுமானால் பொள்ளாச்சி, ராசிபுரம் போன்ற சிறு வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9404387.post-1118066047965558682005-06-06T06:53:00.000-07:002005-06-29T03:11:48.616-07:00தமிழகத்தில் நுழைவுத்தேர்வுகள் ரத்து - சரியா?தமிழகத்தில் நுழைவுத்தேர்வுகளும் மாணவர்களும் படும்பாடு சொல்லி மாளாது. முதலில் ஒன்றுமே இல்லாமல்தான் இருந்தது, பின்னர் நுழைவுத் தேர்வுகளை நுழைத்து அதில் பெற்ற மதிப்பெண்களை மட்டுமே சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக் கொண்டார்கள். பின்னர் பள்ளி இறுதித்தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண் இரண்டையும் சேர்த்து கணக்கிட்டார்கள். இது கொஞ்ச காலம் ஒழுங்காக போய்க் கொண்டிருந்தது. பின்னர் சில பலம் படைத்த வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9404387.post-1112372781869664532005-04-01T08:22:00.000-08:002006-06-17T23:05:54.686-07:00லெமூரியா..?லெமூரியா கண்டத்தைப் பற்றி பல நாட்களாகவே நானும் தகவல் தேடிக் கொண்டிருக்கிறேன். சிஃபியில் மேய்ந்து கொண்டிருந்த போது ஃபிப்ரவரி மாத மஞ்சரி இதழில் இரா. கு. பாலசுப்ரமணியன் என்பவர் எழுதிய இந்த கட்டுரை கண்ணில் பட்டது. பல புதிய தகவல்களை இது தந்தாலும் சரியான, விரிவான ஆதாரங்கள் தரப்படவில்லை.இது பற்றி மேலதிக விவரம் அறிந்தவர்கள் தயவு செய்து எனக்கு சுட்டவும்.சின்ன வயதில் புத்தக வடிவில் படித்த மஞ்சரி, கலைமகள் வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9404387.post-1112260436805641272005-03-31T00:57:00.000-08:002005-03-31T01:54:35.620-08:00யாராகவும் ... நீங்கள்நம்மில் பலரும் சந்திக்கும் ஒரு ப்ரச்னை குப்பை மின்னஞ்சல்கள். பல இடங்களில் நம்முடைய மின்னஞ்சல் முகவரியை நாமெ கொடுத்து மாட்டிக் கொள்கிறோம். பெரும்பாலும,் இலவசமாக நாம் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்வதற்கு கொடுக்கும் விலை இது. மெய்லினேட்டர் (Mailinator) வழங்கி வரும் சேவை இதுபோன்ற தொல்லைகளைத தவிர்க்க உதவும். உன் மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால்தான் ஆச்சு என்று அடம் பிடிக்கும் தளங்களுக்கு 'xyz@வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9404387.post-1110978393065338232005-03-16T04:49:00.000-08:002005-03-16T05:06:33.066-08:00புது விசைThatstamil.com தளத்தில் இந்த புதிய பக்கத்தை பார்த்தேன். இது இணைய பதிப்பில் மட்டும் தான் வெளிவருகிறதா அல்லது அச்சு வடிவத்திலும் வருகிறதா என்று தெரியவில்லை. மற்றபடி, நல்லதொரு வாசிப்பனுபவம்!வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9404387.post-1107494594589769722005-02-03T21:18:00.000-08:002005-02-03T22:41:46.533-08:00ஜோயல் ஆன் சாப்ட்வேர் (Joel on Software)ஜோயல் ஸ்போல்ஸ்கி என்பவர் மென்பொருள் பொறியியல் பற்றி பல நல்ல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவருடைய இணைய தளம் Joelonsoftware.com.
இந்த கட்டுரைகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கட்டுரைகளை நீங்கள் உங்கள் மொழியில் மொழிபெயர்க்க விரும்பினாலும் அவரிடம் தெரிவிக்கலாம். நான் தமிழில் மொழி பெயர்க்க விருப்பம் தெரிவித்து சிலவற்றை மொழி பெயர்த்தேன், சிலவற்றைப் பிழை திருத்தம் வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-9404387.post-1107407330910799512005-02-02T20:59:00.000-08:002005-02-02T21:53:58.376-08:00அன்றைய கணினி, இன்றைய கணினி!40களின் 'ENIAC' திட்ட கணினியைதான் நீங்கள் கீழே பார்க்கிறீர்கள்.
இது, 50களில் பிரபலமான எம்.ஐ.டியின் 'Whirlwind I' கணினியின் நினைவகப் பகுதி.
இது தற்போதைய 'Mac Mini'. இரு உள்ளங்கைகளில் அடங்கி விடுகிறது பாருங்கள்!
நன்றி! : சிநெட் ந்யூஸ்வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9404387.post-1107335264617542012005-02-02T01:05:00.000-08:002007-02-17T09:12:34.423-08:0021 ஆண்டுகளாக மாறாத ஒரு ரசனை!காமிக்ஸ் படிப்பதை பலரும் 'சின்னபிள்ளைத்தனமாகவே' கருதுகிறார்கள், ஆனால் என்னைப் பொருத்த வரை அது ஒரு தனி உலகம். இந்தப் புவியின் உள்ளேயே அதுவும் மறைந்திருக்கிறது, படிப்பவர்களின் கண்களுக்கு மட்டுமே புலப்படும் அது. அந்த உலகத்தில் நடக்கும் கதையை யார் கண்ணுக்கும் புலப்படாமல் ஒளிந்து கொண்டு நான் பார்த்துக் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றும். நான் முதன் முதலில் படிக்கத் தொடங்கியது 'ராணி காமிக்ஸ்', 1982 வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-9404387.post-1107234497639019382005-01-31T21:06:00.000-08:002005-01-31T22:32:30.816-08:00தினமலரும் உண்மையும்சென்னை மாநகராப் பேருந்தில் நின்று கொண்டு வெளியே 'பராக்கு' பார்த்தபடி பயணம் செய்து கொண்டிருந்த போது ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. அதில் இருந்த ஒரே வாசகம், 'தினமலர் - உண்மையின் உரைகல்'. நல்லதொரு 'oxymoron' வாசகத்தை கண்ட மகிழ்ச்சி எனக்கு. 'தினமலர் - உண்மைக்கு உறை போட்டு அதன் மேலே மூடி வைக்கும் கல்' என்று இருந்திருந்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்..வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9404387.post-1107155428477868922005-01-31T00:06:00.000-08:002011-07-03T04:34:26.488-07:00ஜெயகாந்தன் -> (ஜெயேந்திரதாசன்)?புத்தகக் கண்காட்சியில் வாங்கி வந்த புத்தகங்களை படிக்கத் தொடங்கி இருக்கிறேன். முதலில் படித்தது ஜெயகாந்தனின் 'ஹர ஹர சங்கர'. மிகவும் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன், மனிதர் ஏமாற்றிவிட்டார். இவர் எப்போது சங்கர மடத்திற்கு பக்க வாத்தியமானார்? அதில் வரும் ஸ்வாமிகளுக்கு ஒன்றும் தெரியாதாம், அவர் ஹிந்து மதத்தை காலத்திற்கு ஏற்ப மாற்றுகிறாரம். பாவம் அவரை சுற்றி இருப்பவர்களின் சிறு தவறுகளுக்காக அவர் தண்டனை வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com7