tag:blogger.com,1999:blog-9404387.post112023578521218815..comments2023-11-02T05:18:07.060-07:00Comments on வானம்பாடி: கெட்டது குடி - மைக்ரோசாப்ட் க்ளாரியாவை வாங்குகிறதாம்!வானம்பாடிhttp://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9404387.post-73548936440463843972007-08-06T05:33:00.000-07:002007-08-06T05:33:00.000-07:00Microsoft bashers வரிசையில் மற்றுமொரு பதிவாக இருக்...Microsoft bashers வரிசையில் மற்றுமொரு பதிவாக இருக்கிறது.

நீங்கள் சொல்லியிருக்கும் உதாரணம் 'தமிழ்மணம்', 'சமஸ்க்ருதவாசனை' சரியாகப் படவில்லை.

smart tag என்பது ஒரு பயனீட்டாளரின் கணிணியில் சில வசதிகளை செய்து கொடுக்கும் முயற்சி. Macros போல. அதை நான் விரும்பினால் வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் வேண்டாம் என்று விட்டுவிடலாம். அது மட்டுமல்ல. ஒரு வலைப்பக்கத்தின் லிங்க்கிற்கும் Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404387.post-1456560252952377602007-07-01T11:42:00.000-07:002007-07-01T11:42:00.000-07:00In fact due to too much of info onthe net , i woul...In fact due to too much of info onthe net , i would like to have an 24*7 assistant who can search the net and give what i am loking for. There is lot of information pollution. I welcome the idea. Offcourse the end user has to be told in advance.
SwamiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404387.post-1135406752872046382005-12-23T22:45:00.000-08:002005-12-23T22:45:00.000-08:00Really you r making good work of trying to keep mi...Really you r making good work of trying to keep microsoft on it heels.Hope u will succeed.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404387.post-1124392336989633582005-08-18T12:12:00.000-07:002005-08-18T12:12:00.000-07:00ஏதோ கொஞ்சம் புரியுறது மாதிரியும் இருக்கு; புரியாதத...ஏதோ கொஞ்சம் புரியுறது மாதிரியும் இருக்கு; புரியாதது மாதிரியும் இருக்கு.
பெரியண்ணன் மட்டும் புரியுது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404387.post-1122534285073196492005-07-28T00:04:00.000-07:002005-07-28T00:04:00.000-07:00நாராயணனின் சந்தேகம் சரியாகும் வாய்ப்பு பெருமளவில் ...நாராயணனின் சந்தேகம் சரியாகும் வாய்ப்பு பெருமளவில் உள்ளது.. என்ன தான் சூப்பர்ஸ்டாராக (No pun intended) இருந்தாலும் மெல்ல மெல்ல கூகிளும் ஒரு பெரியண்ணன் போக்கில் செல்கிறது. அவர்களின் ஜிமெயில் 1ஜிபி யாக இருந்து இப்போது 2 ஜிபி யாகி இருக்கிறது. இது எதையும் நீங்கள் அழித்துவிடாமல் இருப்பதற்காகவே.. அதனுடைய குக்கிகள் சநதேகத்திற்குரியவையாகவே உள்ளன.

கூகிளின் இன்னொரு முகத்தை அறிய

contivityhttps://www.blogger.com/profile/10499053495786206777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404387.post-1121653491749994612005-07-17T19:24:00.000-07:002005-07-17T19:24:00.000-07:00contivity தந்த தகவல் மூலம் உங்களின் இந்தப் பக்கத்த...contivity தந்த தகவல் மூலம் உங்களின் இந்தப் பக்கத்திற்கு வர முடிந்தது. உங்கள் குறிப்பை சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள். Microsoft அடாவடித்தனம் பற்றி இன்னும் எழுதுங்கள்.

:-porukki
http://porukki.blogsome.comporukkihttps://www.blogger.com/profile/01770006019836695725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404387.post-1121456730749431972005-07-15T12:45:00.000-07:002005-07-15T12:45:00.000-07:00contivity எழுதியதை வைத்து இப்பதான் உங்கள் குறிப்பை...contivity எழுதியதை வைத்து இப்பதான் உங்கள் குறிப்பை பார்த்தேன். சுவாரசியமாக எழுதியிருக்கின்றீர்கள். Microsoft இன் அற்பத்தனங்களைப் பற்றி இன்னும் எழுதுங்கள்.

- porukki..::
http://porukki.blogsome.comporukkihttps://www.blogger.com/profile/01770006019836695725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404387.post-1121423780661648842005-07-15T03:36:00.000-07:002005-07-15T03:36:00.000-07:00க்ளாரியாவினை வாங்குவது ஒரு புறமிருக்கட்டும். இப்போ...க்ளாரியாவினை வாங்குவது ஒரு புறமிருக்கட்டும். இப்போதே நுண்மென்மை [யாருய்யா பேரு வச்சத்து, தமிழ்குடிதாங்கியா ;-)]XPயில் நீங்கள் வலைமேயும்போது நடக்கும் அத்தனை சங்கதிகளையும் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். க்ளாரியாவும் சேர்ந்தால், விளங்கிடும்.

என்னுடைய பயம் இப்போது மைக்ரோசாப்ட் கூட இல்லை. கூகிள்தான் என்னுடைய முதன்மை பயமாக மாறி வருகிறது. என்னதான் கூகிள் ரசிகனாக விசிலடித்தாலும், Narain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404387.post-1121410029247894402005-07-14T23:47:00.000-07:002005-07-14T23:47:00.000-07:00//முழுங்கி ஏப்பம் விட நினைக்கும் போது நாம் என்ன செ...//முழுங்கி ஏப்பம் விட நினைக்கும் போது நாம் என்ன செய்வது. //

நாம் அப்படி இருந்து விட முடியாது கங்கா. ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன், பயர்பாக்ஸ் பயன்படுத்துவதில் உங்களுக்கு என்ன தடை?வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404387.post-1121409915769331002005-07-14T23:45:00.000-07:002005-07-14T23:45:00.000-07:00கங்கா,குதலை - அருஞ்சொற்பொருள்?கங்கா,
குதலை - அருஞ்சொற்பொருள்?வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404387.post-1121398080877939672005-07-14T20:28:00.000-07:002005-07-14T20:28:00.000-07:00சுதர்சன்,உங்கள் அதங்கம் புரிகிறது. ஆனால் பெரிய முத...சுதர்சன்,
உங்கள் அதங்கம் புரிகிறது. ஆனால் பெரிய முதலைகள் சின்னக் குதலைகளை முழுங்கி ஏப்பம் விட நினைக்கும் போது நாம் என்ன செய்வது. என்னுடைய பதிவின் வருகையாளர்கள் பலரும் நானும் உபயோகிப்பது IE தான்.Kangs(கங்கா) - Kangeyan Passoubadyhttps://www.blogger.com/profile/15743543447276408489noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404387.post-1120247332146933532005-07-01T12:48:00.000-07:002005-07-01T12:48:00.000-07:00Contivity, உங்கள் பின்னூட்டும் நல்ல நகைச்சுவையாக இ...Contivity, உங்கள் பின்னூட்டும் நல்ல நகைச்சுவையாக இருக்கிறது. நம்பக்கூடிய ஒரே நரி ´நெருப்பு நரி´தான் என்ன.. பனங்காட்டு நரியானன நுன்மென்மையை சலசலக்க வைக்க நெருப்பு நரியால்தான் முடிந்திருக்கிறது.

//நுண்மென்மை (Microsoft்) மீது உங்களுக்கு நிறைய கோபம் இருக்கிறது என்பது என் எண்ணம்//
என்ன செய்ய.. வரலாறு அப்படி. :)வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404387.post-1120246176826505172005-07-01T12:29:00.000-07:002005-07-01T12:29:00.000-07:00Here: http://librenix.com/?inode=1001Googling for ...Here: http://librenix.com/?inode=1001

Googling for IE smart tags will also fetch you hoards of links: http://www.google.com/search?q=IE+smart+tagsவானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404387.post-1120246051676352052005-07-01T12:27:00.000-07:002005-07-01T12:27:00.000-07:00சுதர்சன்,நுண்மென்மை (Microsoft) மீது உங்களுக்கு நி...சுதர்சன்,

நுண்மென்மை (Microsoft) மீது உங்களுக்கு நிறைய கோபம் இருக்கிறது என்பது என் எண்ணம்.

முதலையால் (Gator) பட்ட பெரும் அவஸ்தை மறப்பதற்குள் இந்த செய்தி உண்மையில் வயிற்றில் புளிய மரத்தைத் தான் கரைக்கிறது.

மிகவும் சீரியஸான செய்தியை அதன் தாக்கம் குன்றாமல் தேர்ந்த நகைச்சுவையுடன் வழங்கி உள்ளீர்கள்..
அப்புறம் ஒரு செய்தி.. நான் 'நெருப்பு நரி'யுடன் தான் உலாவுகிறேன்.contivityhttps://www.blogger.com/profile/10499053495786206777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404387.post-1120245296757423572005-07-01T12:14:00.000-07:002005-07-01T12:14:00.000-07:00>>>>தளத்தை IE-ல் மேயும்போது தமிழ்மணம் இணைப்பை சுட்...>>>>தளத்தை IE-ல் மேயும்போது தமிழ்மணம் இணைப்பை சுட்டினால் அது 'சமஸ்க்ருதவாசனை' தளத்திற்கு கொண்டு போய் சேர்க்கும்.

Never heard of any such thing? Where did u get that from?

.:dYNo:..:dYNo:.https://www.blogger.com/profile/05830004516467293131noreply@blogger.com