Monday, June 16, 2008

உலக சாதனையில் பங்கு கொள்ளுங்கள் !

நாளை (ஜூன் 17, 2008) பயர்பாக்ஸ் தரவிறக்க நாள். உலாவியின் மூன்றாம் பதிப்பின் வெளியீட்டை முன்னிட்டு ஒரே நாளில் அதிகமாக தரவிறக்கப்பட்ட மென்பொருள் என்ற கின்னஸ் சாதனையை உருவாக்க மொசில்லா குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள். நாளை ஒன்றிரண்டு பிரதிகளை (வீடு, அலுவலகம்) தரவிறக்கி உலக சாதனை ஜோதியில் ஐக்கியமாகுங்கள். இங்கே சென்று 'தரவிறக்கப் பிரமாணம் ' எடுத்துக் கொள்ளலாம். திறமுலத்திற்கான நம்மாலான சிறு ஆதரவை நாளை தெரிவிப்போம்.



,
,

7 comments:

நிமல்/NiMaL said...

நானும் வாறேன், ஜோதியில் ஐக்கியமாக...!

தரவிறக்கும் நேரம்:
(சாதனைக்கு இந்த நேரத்தில் தரவிறக்கவும்)
இந்தியா/இலங்கை - செவ்வாய் இரவு 8.30 (Indian Standard time)
அமெரிக்கா - காலை 10:00 (San Francisco time)
ஏனைய இடங்களுக்கு - இங்கே பார்க்க

நிமல்/NiMaL said...

இந்தியா/இலங்கை டவுண்லோட் நேரம் செவ்வாய் இரவு 10.30 இலிருந்து 24 மணித்தியாலங்கள். ஆகவே நாளை புதனும் நாங்கள் தரவிறக்கலாம்.
[22.30 என்பதை 8.30 என தவறாக நினைத்துவிட்டேன் ;)]

ஏனைய இடங்களுக்கு - இங்கே பார்க்க

Tamil Paiyan said...

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்

மாதவராஜ் said...

தீபாவளி வாழ்த்துக்கள்

Senthil said...

அன்புடையீர்,

நாங்கள் ஆழி பதிப்பகத்திலிருந்து தொடர்புகொள்கிறோம். அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டி தொடர்பாக உங்களுக்கு ஒரு மடல் அனுப்பவேண்டும். தங்கள் மின்னஞ்சல் முகவரியை sujatha.scifi@gmail.com க்கு அனுப்புங்கள். தொடர்புகொள்கிறோம்.

நன்றி

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

mrknaughty said...

நல்ல இருக்கு
thanks
mrknaughty