Thursday, November 09, 2006

ஈ-பேப்பருங்கோ ஈ-பேப்பர்

தமிழகத்தின் முக்கிய தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகள் அத்தனையும் ஈ-பேப்பர் வடிவில் கிடைப்பது கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது.

தமிழகத்தின் 3 முக்கிய ஆங்கில தினசரிகளும் ஈ-பேப்பர் வடிவில் கிடைக்கின்றன

ஹிந்து - 90 நாட்களுக்கு இலவசம், அப்புறம் எவ்வளவு காசென்று தெரியவில்லை. இப்போதைக்கு 90 நாட்களுக்குப் பின்னும் இலவசமாகவே ஆட்டைக்கு சேர்த்துக் கொள்கிறார்கள்.
இந்தியன் எக்ஸ்ப்ரஸ்
டெக்கான் க்ரோனிகிள்

தமிழ்

தினமலர்
தினகரன்
தமிழ்முரசு

தினத்தந்தியும் தினமணியும் இன்னும் களத்தில் இறங்கவில்லை போல.

இந்தியாவின் பல இ-பேப்பர்கள் ப்ரெஸ்ஸ்மார்ட் என்ற இந்திய நிறுவனத்தின் நுட்பத்தையெ பயன்படுத்துகின்றன. ப்ரெஸ்ஸ்மார்ட்டின் தளத்தில் அவர்களின் இந்திய மற்றும் பன்னாட்டு வாடிக்கையாளர்களின் விவரங்களையும் கொடுத்திருக்கிறார்கள். சத்தியப்பாதை, E A Water என்று கேள்வியேபடாதவற்றிற்கும் இ-பேப்பர் இருக்கிறது. இந்தியாவில் இத்தனை ஈ-பேப்பர்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது.




,
,


3 comments:

Sivabalan said...

தொழில் நுட்பத்தின் வளர்ச்சி. மகிழ்ச்சிதான்.

Anonymous said...

You can see Dinamani and Daily Thanthi in the net also. If you are interested please read it in the net.

Rumya

Anonymous said...

இலங்கையில் இருந்து வரும் தினக்குரல்,
வீரகேசரி பத்திரிகைகளும் மின் வடிவில்
வருகின்றன.{ஈ-பேப்பர்)