Wednesday, March 16, 2005

புது விசை

Thatstamil.com தளத்தில் இந்த புதிய பக்கத்தை பார்த்தேன்.



இது இணைய பதிப்பில் மட்டும் தான் வெளிவருகிறதா அல்லது அச்சு வடிவத்திலும் வருகிறதா என்று தெரியவில்லை. மற்றபடி, நல்லதொரு வாசிப்பனுபவம்!

3 comments:

Narain Rajagopalan said...

நல்ல அறிமுகம் நன்றி சுதர்சன்.

சன்னாசி said...

இது 'தமுஎச' சார்ந்தவர்களின் வெளியீடு என்று நினைக்கிறேன். இதன் அச்சு வடிவம் உள்ளது: ஆனால், கடைசியாக நான் படித்தது இரண்டரை வருடங்களுக்கு முன். இப்போது வருகிறதா என்று தெரியவில்லை.

வானம்பாடி said...

மாண்ட்ரீஸர், தகவலுக்கு நன்றி! நான் இதுவரை அந்த இதழை எங்கேயும் பார்த்ததில்லை.