Monday, January 31, 2005

தினமலரும் உண்மையும்

சென்னை மாநகராப் பேருந்தில் நின்று கொண்டு வெளியே 'பராக்கு' பார்த்தபடி பயணம் செய்து கொண்டிருந்த போது ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. அதில் இருந்த ஒரே வாசகம், 'தினமலர் - உண்மையின் உரைகல்'. நல்லதொரு 'oxymoron' வாசகத்தை கண்ட மகிழ்ச்சி எனக்கு. 'தினமலர் - உண்மைக்கு உறை போட்டு அதன் மேலே மூடி வைக்கும் கல்' என்று இருந்திருந்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்..

4 comments:

Thangamani said...

நானும் சென்னையில் இதைப்பார்த்த பொழுது வாய்விட்டு சிரித்தேன். 'வெளக்கமாத்துக்கு பேரு பட்டு குஞ்ஜலமாம்'

சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam said...

Ha ha haaa

SIVAPRASAD said...

Nothing wrong on it. All the Media like Printing , Telivision, Internet or whatever form, have their own influence of thought on all it happening.

For example "The Hindu" magazine as Mr.Ram against the
BJP, hindu now turns as "Pro-Congress".

Express Group is always Pro-Coumminst.

Doordarsan and AIR are always Pro-Government.

No need to say about the Sun TV, Kunguamam, Suriyan FM,and all it "Family" Enterprise channels spread over southern part of India,Dinakaran

Since the media being operated by human beings, it is quite natural that there would be influence.

(Agreed exceptions are there but it rare.)

வானம்பாடி said...

செய்தி விமர்சனங்கள் சார்போடு இருக்கலாம், ஆனால் செய்திகளே சார்போடு இருக்கக் கூடாது. தினமலர் பொய்களைக் கூட செய்தி போல வெளியிடும் ஒரு ஏடு.